ராசி மண்டலங்கள் மற்றும் அதன் தன்மைகள்
நமது சூரிய மண்டலத்தில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 7 கிரகங்கள் உருவம் கொண்டது . 2 கிரகங்கள் உருவமற்றது .
இந்த பிரபஞ்சத்தில் பலகோடி சூரிய மண்டலங்கள் உள்ளன. சமீபத்திய ஆய்வுகள் நமது சூரியமண்டலத்திற்க்கு மேலே இன்னொரு சூரிய மண்டலம் உள்ளது அங்கும் நமது பூமி போல் கிரக அமைப்புகள் உள்ளன என்று உறுதி செய்யப்பட்டுள்ளது . ( Parellal Earth ) . இருப்பினும் நமது சூரிய மண்டலத்தில் உள்ள சூரியனை சுற்றிவரும் கோள்கள் மட்டுமே நமது பூமியில் இருக்கும் உயிரினங்களுக்கு தாக்கத்தை உண்டு செய்ய இயலும். பிற சூரிய மண்டலங்கள் வெகு தொலைவில் இருப்பதால் கதிர்வீச்சு மற்றும் இயக்கங்கள் நமது உயிரினங்கள் மேல் தாக்கத்தை உண்டு செய்ய இயலாது.
நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் பின் வருமாறு :
உருவமுள்ளது :
1. சூரியன் 2. சந்திரன் 3. செவ்வாய் 4. புதன் 5. குரு (வியாழன்) 6. சுக்கிரன் 7. சனி
உருவமற்றது – நிழல் கிரகங்கள்
8. ராகு 9. கேது
ஜோதிடத்தில் கிரகங்களின் தன்மை
1. சூரியன் :
தொடரும்…